By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே ராணுவ வீரரின் வீடு சூறையாடிய ரவுடி கும்பல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே ராணுவ வீரரின் வீடு சூறையாடிய ரவுடி கும்பல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனை அருகே ராணுவ வீரரின் வீடு சூறையாடிய ரவுடி கும்பல்

Last updated: December 9, 2025 6:53 pm
December 9, 2025
62 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 9 –

அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (35). ராணுவ வீரர். தற்போது விடுமுறையில் ஊரில் உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் எழுந்தனார்.

அப்போது 8 க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக்கை சேதப்படுத்தி, ஜன்னல் மற்றும் இரும்பு கதவை உடைத்து உள்ளே புக முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். உடனடி அந்த கும்பல் இரண்டு கார்களில் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க சிலர் முயன்ற போது அவர்களை தாக்கி காரால் மோதி ஓடையில் தள்ளி தப்பி சென்றுள்ளனர்.

ஜன்னல்கள் கண்ணாடிகளை உடைத்ததில் வீட்டில் இருந்த குழந்தைகள் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஷாஜி அருமனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி செட்டிகரைப் பகுதியில் பழைய இறைச்சி மற்றும் விதி மீறல்கள் காணப்பட்ட கடைகளுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ்
கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடுமருத்துவம்

அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

November 12, 2025
112 Views
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account