By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

Last updated: November 24, 2025 2:23 pm
November 24, 2025
70 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 24 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் – இரணியல் பிரதான சாலையில் உள்ள நுள்ளிவிளை பகுதியில் ரயில்வே மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்காக அளவீடு செய்து பொதுமக்கள் நிலங்களை கையகப்படுத்தி பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 24.11.2025 தேதி ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்தி கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாற்றுப்பாதை அமைக்காமல் இந்த மேம்பாலத்தை இடிக்க கூடாது என 40 ஊரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்காக இன்று ஊர் தலைவர்கள் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையும் பாராமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இதில் பொதுமக்கள் கூறும் போது: மாற்றுப்பாதை அமைக்காமல் இந்த பாலத்தை இடித்தால் 40 ஊரை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி வர நேரிடும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும் இந்த சாலை வழியாக தான் பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் போக்குவரத்து நடைபெறுகிறது.

இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே மாற்று பாதை அமைத்த பின் இந்த மேம்பாலத்தை இடிக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி முன்னிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். விஜய் வசந்த் எம்.பி.யும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் நிறைவு பெற்றது. அப்பகுதியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

விளம்பரம்

You Might Also Like

மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்புக்
குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!

July 31, 2024
126 Views
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ்
அஹல்யா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account