By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
திண்டுக்கல்மாவட்டம்

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு

Last updated: October 17, 2024 10:52 am
October 17, 2024
71 Views
Share
SHARE

திண்டுக்கல் அத்தரீகத்துல்

ஹக்கிய்யத்துல் காதிரிய்யா மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித பிறந்த தின (மீலாது) முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) நினைவு கந்தூரி (அன்னதான) விழா மனிதநேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் சாத்தங்குடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.அக்பர் பாஷா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவையின் தலைவர் கே.எம்.ஏ. முஹம்மது அலி, எம் தாஜுத்தீன், திண்டுக்கல் திருவருட் பேரவையின் பொருளாளர் நாட்டாண்மை டாக்டர். என்.எம்.பி. காஜாமைதீன், ஸ்ரீராமபுரம் ஹாஜி முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எஸ்.அஹமதுசலீம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் துணை அவைத் தலைவர் என். சேக் தாவுது, ஜெ.முஹம்மது ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் (ஓய்வு)

எஸ்.காஜாநஜ்முத்தீன் வரவேற்புரை ஆற்றினார். மவுன்ஸ்புரம் பள்ளிவாசல் இமாம் என்.கே. சாதிக்அலி யூசுபி கிராஅத் ஓதினார். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் கலிபா ஆலிம் புலவர் எஸ்.ஹீஸைன் முஹம்மது மன்பயீ இறைதுதிப்பா ஓதினார்.எம்.மஹபூப்சுப்ஹானி ஹக்கிய்யத்துல் காதிரிய்யா கலந்து கொண்டு நபிபுகழ்ப்பா பாடினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காயல்பட்டினம் மஅஸ்கருர்ரஹ்மான் மகளிர் அறபுக்கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ். மௌலவி. ஹச்.எ.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி , திண்டுக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சுவாமி நித்யா சத்வானந்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் 

ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். எம். சலீம் முகமது, ரியோ குழந்தைகள் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர்.எம். சரவணன், திண்டுக்கல் திருவருட் பேரவையின் கௌரவத் தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி, திண்டுக்கல் திருவருட் பேரவையின் செயலாளர் 

ஆர்.மரிவளன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் லியோ மருத்துவமனை டாக்டர்.எம். சரவணன் கலந்து கொண்டு போலீஸ் பாய்ஸ் கிளப், திண்டுக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீராமபுரம் ஹாஜி. முஸ்தபா மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல் பேகம்பூர் ஹஜ்ரத் அமீருன்னிசா ஓரியண்டல் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு முதலுதவி பெட்டிகளை வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கிரீன் பார்க் மற்றும் கிரீன்வேலி மாணவ, மாணவியர், ஹாஜி. முஸ்தபா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனித மாதமாகிய ரபிய்யுல் அவ்வல் மாதம் பிறந்த குழந்தைகள் இருவருக்கு 15 வருட தொடர் வைப்பு டெபாசிட் செய்து சேமிப்பு பழக்கத்தை ஊக்கவிக்கும் வகையில் தலா ரூபாய் 1000 விதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பேசும் உரைகளிலிருந்து ஆண்களுக்கு பத்து கேள்விகளும், பெண்களுக்கு பத்து கேள்விகளும் கேட்கப்பட்டு சரியான பதில் சொன்ன ஒவ்வொரு  பதிலுக்கும்  100 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மதமாக மும்மதத்தைச் சார்ந்த சுமார் 10,000 நபர்களுக்கு கந்தூரி (அன்னதான) விழா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது ஜமாலிய்யா அஸ்ஸையித்  கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் சிறார் பாடல்கள் மற்றும்  (FAITH) நம்பிக்கை ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.நிகழ்ச்சியின் முடிவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் செயலாளர் ஜெ.முஹம்மது சதக்கத்துல்லாஹ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!
ஊத்தங்கரை காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம்
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற
கராத்தே மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

January 9, 2025
48 Views
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
மதுரை மாவட்டம் திருப்பாலை யாதவர் பெண்கள்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account