By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Last updated: January 6, 2026 6:32 pm
January 6, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 6 –

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (எம்என்ஆர்இஜிஏ) ஒழித்து கட்டிய ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பு ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மிக்கேல் நாயகி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சி.முருகேசன், மாவட்ட இணை செயலாளரும் மாநகராட்சி நியமன உறுப்பினருமான எம்.அருள், துணை தலைவரும் புத்தளம் பேரூராட்சி நியமன உறுப்பினருமான சாந்தி குணசேகர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் மரிய செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் ரா.சுஜின் ஜெபராஜ் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஆர்.வில்சன், தாலுகா செயலாளர் ஏ.பென் ஜேக்கப் பேசினர். கல்குளம் தாலுகாவில் தக்கலை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் என். சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ் சார்லஸ் ஆகியோர் பேசினர். தாலுகா தலைவர் மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் ஈசாக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிள்ளியூர் தாலுகாவில் புதுக்கடை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி சட்ட நகல் கிழித்தெறியப்பட்டது. மாவட்ட துணை தலைவர் கே.ஜெயானந்த் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பி.விமல்ராஜ், தாலுகா செயலாளர் எஸ். ஆல்பர்ட் ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேல்புறம் கிளை தலைவர் ஒய.செல்லன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர், கே.முகமது புறோஸ் கான், பாகோடு பேரூராட்சி தலைவர், ஆர்.ஜெயராஜ் பேசினர்.

பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் பி. தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஆர்.லிட்டில் பிளவர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் த.மனோகர ஜஸ்டஸ், ஞான செல்வம் உள்ளிட்டோர் பேசினர். பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
போதையில் விழுந்த பிச்சைக்காரர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
புல்லூவிளை ஊர் சுடலை ஆண்டவர் கோவில்
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.5 லட்சத்தில் 95 அடி உயர் கோபுர மின்விளக்கு

September 17, 2024
64 Views
ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் ஆய்வு
பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா
போடிநாயக்கனூரில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
கிழக்கு ஒன்றிய கழகம சார்பாக மணி சங்கிலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account