By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல் முறையாக ரத்த நாள அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதல் முறையாக ரத்த நாள அறுவை சிகிச்சை
கனஂனியாகுமரி

முதல் முறையாக ரத்த நாள அறுவை சிகிச்சை

Last updated: April 27, 2025 1:48 am
April 27, 2025
39 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வயிறு வலியால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள் ரத்த நாள மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவரை குணமடைய செய்து சாதனை படைத்துள்ளனர். மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது என ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காலின்ஸ் எப்ரேம் நோபல், மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் கிங்ஸ்லி ஜெயசிங், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசப்சென், உதவி அலுவலர் டாக்டர் விஜய லட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்
கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
குடியிருப்புக்குள் பண்டங்கள் தயாரிக்கும் பேக்டரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

April 8, 2026
28 Views
100 நாள் வாகன பிரச்சாரத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account