By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்

Last updated: June 19, 2024 8:47 am
June 19, 2024
124 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 16

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் அதிமுக வை சசிகலா தலைமையேற்க்கவேண்டி 100 – க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு மஞ்சள் பொடி, பால் அபிஷேகம் நடத்தப்பட்டது . வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பால் அபிஷேகங்களை செய்து வேண்டி வழிப்பட்டனர்.

 

நடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் . கடந்த 8 ஆண்டுகளில் நடந்த 10 க்கும் மேற்பட்ட தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி நிலையே ஏற்பட்டு வருகிறது.  தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட ஒட்டு வங்கி சதவிகிதம் அதிகம் கொண்ட கட்சி என்ற பெருமை பெற்ற அதிமுகவின் இன்றைய நிலை கண்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து நிலை குலைந்து உள்ளனர்.  எனவே தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் அதிமுக விற்கு புரட்சித்தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் அவர் கட்சி தொண்டர்களை வழிநடத்த முன் வர வேண்டும் என முடிவு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு நாகராஜா கோவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி, பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் இந்த வழிபாடு நிகழ்சியில் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை

August 11, 2025
76 Views
நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு
குருக்கள்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
ஆணையின்படி மழைக்கால முன் எச்சரிக்கை
விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account