By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரி

“புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

Last updated: October 9, 2025 7:46 pm
October 9, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 9 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் பொது சுகாதாரம் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் இணைந்து நடத்திய “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்:
தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களிடையே போதைப்பழக்கத்தினை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகாமையில் புகையிலைபொருட்கள், போதைப்பொருட்கள் விற்கவோ, உபயோகப்படுத்தவோ கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவ மாணவியர்கள் போதைப்பொருட்கள் உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். என கூறினார்.
தொடர்ந்து ஜெயசேகரன் மருத்துவக் கல்லூரி, தெ.தி.இந்துக் கல்லுரி மற்றும் ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா துவக்கி வைத்தார்.

பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் துவக்கி வேப்பமூடு சந்திப்பில் முடிவடைந்தது. மேலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏற்றுக்கொண்டார்கள். நடைபெற்ற பேரணியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அரவிந்த் ஜோதி, மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் ஷெனின், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.வி. ஜெயராம பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நடந்து சென்ற விவசாயி சாலையில் விழுந்து சாவு
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குழித்துறையில் சமூக சேவகருக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்

February 2, 2025
131 Views
ரூ.7 லட்சத்தில் புதிய மின்மாற்றிஎம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி
மார்த்தாண்டத்தில் மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account