By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்
தென்காசிமாவட்டம்

நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்

Last updated: February 2, 2025 12:00 pm
February 2, 2025
130 Views
Share
SHARE

சங்கரன்கோவில் தொகுதி நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு/

 

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடுவக்குறிச்சி யில் தோட்டக்கலை துறை சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்க அடிக்கல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது தென்காசி மாவட்டத்தின் நாற்றங்கால் பண்ணையில்லாமல் விவசாயிகள் வெளியிடங்களில் சென்று நாற்றுகள் வாங்கும் சூழ்நிலை ஐ லவ் யூ வந்தது இதனை அறிந்த மாவட்டச் செயலாளர் எம் எல் ஏ ராஜா சங்கரன்கோவில் தொகுதியில் நாற்றுப்பண்ணை அமைக்க பெரு முயற்சியால் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு ரூபாய்  1, கோடி நிதி பெறப்பட்டு நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நாற்றங்கால் பண்ணை கட்டிடம் கட்ட ராஜா எம்எல்ஏ அடிக்கல் போட்டு துவக்கி வைத்தார் தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக நார்த்தங்காய் பண்ணை அமைக்கப்படுவதால் விவசாயிகள் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட நாச்சுகளை வெளியிடங்களில் அதிக விலை கொடுத்து வாங்காமல் மானிய விலையில் அரசிடமே பெற்றுக் கொள்ளலாம் என விவசாயிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது இதனைக் கேட்ட விவசாயிகள் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறையினருக்கு நன்றி தெரிவித்தனர் நிகழ்ச்சியில் தென்காசி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தங்கம்மாள் மேலநிலைதநல்லூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சங்கரவேல் சங்கரன்கோவில் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் துணை செயலாளர் செல்லத்துரை கிளை செயலாளர் சங்கர் மணி வெளியப்பன் மகேஷ் ராஜேந்திரன் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமான விவசாயிகள் நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மாங்கனி கண்காட்சியை, தனியாருக்கு சொந்தமான திடலில்
பாரதிய ராஷ்ரிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம்
கருங்கல் அருகே சைபர் கிரைம் வழக்கில் வாலிபரை பிடிக்க வந்த போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி பலி
மதுரை இராஜாஜி மருத்துவமனையின் புதிய முதல்வராக
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் பகுதியில் நீலம் பண்பாட்டு மையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

October 2, 2025
48 Views
மரக்கன்றுகள் நடும் விழா
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக
சென்னையில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா வந்த மினி பஸ்
மேகமலையில் மரம் சாய்ந்தது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account