By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாகன ஏல அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வாகன ஏல அறிவிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

வாகன ஏல அறிவிப்பு

Last updated: December 11, 2024 10:28 am
December 11, 2024
53 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 93 இருசக்கர வாகனங்கள் மற்றும் 54 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 147 வாகனங்களை அரசணை எண். G.O.Ms.No.41/Prohibition and Excise (VIII) Department, Dated 21.08.2024 கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு C:N. :88/SPCAMP -ன்படியும் வருகின்ற 17.12.2024ம் தேதியில் காலை 10.00 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும் ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலக வளாகம் மற்றும் ஆயுதப்படை வளாகம் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலக வளாகம் மற்றும் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் கோரும் நபர்கள் இன்று 10.12.2024-ம் தேதி முதல் மேற்படி நான்கு இடங்களில் வாகனங்களை பார்வையிடலாம். மேலும் ஏலம் கோரும் நபர்கள் முன்வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000/- (எழுத்தால் ஒராயிரம் மட்டும்) மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000/- (எழுத்தால் ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன் (Token)  10.12.2024ம் தேதி முதல் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் வழங்கப்படும். வாகனத்தின் விபரம் மற்றும் விலைப்பட்டியல் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் கோருபவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

1941/2

வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவு சான்று (RC Book) மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்துக்கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முனவைப்பு கட்டணத்தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்றத்திற்கு படையெடுக்கும் கவுன்சிலர்கள்
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
கடையநல்லூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம்
விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை
EMI கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

March 1, 2025
35 Views
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account