By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா
சென்னைமாவட்டம்

சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா

Last updated: September 18, 2024 11:33 am
September 18, 2024
91 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர்-18, 

சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழாவில் ஆட்டிசம் நோய் பாதித்த இளைஞர்கள் முன்னேற்றம், கற்றல் மையம் குறித்தும் சுயசார்பு பொருளாதாரத்தை பெறுவதைக் குறித்தும் கருத்தரங்க மாநாடு சென்னையில்  நடைபெற்றது .

இது குறித்து சிறப்புக் கல்வி நிறுவனர் ,இயக்குனர் டாக்டர் .சுலதா அஜித் பேசுகையில்,தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 1,79,963 குழந்தைகள் சிறப்பு தேவைகளுக்கு ஆளாகி உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது .

 

சங்கல்ப் தொடங்கிய 1999 ஆம் ஆண்டில் இதுபோன்ற சிறப்பு பள்ளிகள் குறைவாக இருந்தது . தற்போது அதிக எண்ணிக்கையில் உள்ளது எனினும் நகரத்தின் தேவைகளை அது பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. எங்கள் பள்ளியில் மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய பொருளாதார பின்னணியில் இருந்து வந்தவர்கள் எனவே கல்வி மற்றும் சிகிச்சை செலவுகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது .

சங்கல்ப் திறந்த நிலைப் பள்ளி ஷெனாய் நகரில் அமைந்துள்ளது இதில் 8 வயதுக்கு மேற்பட்ட 100 மாணவர்கள் பயில்கின்றனர் .மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினரால்  நடத்தப்பட்டு வரும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவன பாடத்தை இது பின்பற்றுகிறது .1: 8 என்ற மாணவர்,ஆசிரியர் விகிதம் மூலம் ஒவ்வொரு குழந்தையின் குறிப்பிட்ட கற்றல் தேவையை பூர்த்தி செய்கிறது .மேலும் பூந்தமல்லியில் 1.35 ஏக்கர் பரப்பளவில் தற்போது 153 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் உள்ளனர் . இங்கு டி.டீ.பி, ஆபிஸ் ஆட்டோமேஷன், தையல் பயிற்சி, கைவினை கலை, சமையற்கலை ஆகிய துறைகளில் திறன் மேப்பாட்டு கான 2 ஆண்டு சான்றிதழ் பாடத்திட்டத்தையும் வழங்கி வருகிறது. இவர்கள் கற்றலில் தேர்ந்து சுயசார்புடன் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய  திறனை வளர்ப்பதே எங்கள் நோக்கமாகும் என்று அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 120-வது பிறந்தநாள் விழா
இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி
இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சார்பில் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆணைக்கிணங்க மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது
”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல்
பத்திரப்பதிவில் முறைகேடு சார் – பதிவாளர் உட்பட 5 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து

July 22, 2024
171 Views
மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
அயன் பிட்னஸ் பாயிண்ட் உடற்பயிற்சி கூடம்
காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account