By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

Last updated: May 17, 2024 10:36 am
May 17, 2024
128 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 17,

குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ரவி, துணைச்செயலாளர் விஜி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு – 1,சிற்றாறு – 2 அணைகள் வழியாக தண்ணீர் வழங்கி இரண்டு போக நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. சமீபகாலமாக விவசாயம் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 1ஆம் தேதி அணைகள் திறக்க இருப்பதாக தெரிய வருகிறது

அணைகள் அடைக்கப்பட்ட பின்பு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்களை தூர்வாரி மதகுகள் மராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலையில், இதுவரை எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அமைக்கப்பட்ட கால்வாய்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கால்வாய்களை தூர்வாரி, உடைப்புகளை சரி செய்து கடை வரம்பு பகுதி வரை அணை நீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
சோழவந்தான் அருகே காடுபட்டி காளியம்மன் மாரியம்மன் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் முப்பெரும் விழா
அரசு பருவமழை துவங்கிய நிலையில் விவசாய
சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருவட்டாறு அம்ருத் திட்ட பணிகளால் போக்குவரத்து நெருக்கடி

August 29, 2025
48 Views
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி, பால் அபிஷேகம்
இதய வால்வுகள் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account