By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி

Last updated: September 17, 2025 4:00 pm
September 17, 2025
76 Views
Share
SHARE

புதுக்கடை, செப். 17 –

புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (54). கூலி தொழிலாளியான இவருக்கு ராஜகுமாரி (44) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சங்கருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி பிள்ளைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவர் சங்கரை விட்டு பிரிந்து விரிவிளை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சங்கர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சங்கர் தனது வீட்டில் பிணமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் ராஜகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்ட போது அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு களுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்
கணியான் கூத்து மூலம் அய்யா வைகுண்டசாமி வரலாறு
ரூ 5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது.லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
நாகர்கோவிலில் 825 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பறக்கை அருகே மெழுகுவர்த்தி கொளுத்தும் போது தீப்பிடித்ததில் சிகிச்சையில் இருந்த பெண் பரிதாப பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா

February 10, 2026
69 Views
அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account