By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை

Last updated: May 30, 2024 8:57 am
May 30, 2024
172 Views
Share
SHARE

நாகர்கோயில், மே – 29,

 

 தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும், சினிமா டைரக்டருமான பி.டி செல்வக் குமார் அனுப்பியுள்ள மனு:-

 

நாகர்கோவில்- அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடைவரம்பு விசாயிகளின்  நலனை கருத்தில் கொண்டு, அன்றைய முதல்வர் காமராஜர் கூண்டு பாலம் அமைத்தார். இது குறுகியதாகவும், உயரம் குறை வாகவும் இருந்ததால், ரூ.2 கோடியில் புதிய பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு பழைய பாலம் இடிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப் பட்டது. பொதுமக்கள் இதனால் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறார்கள். மேலும் தற்காலிக சாலை வழியாக டூவீலர்கள் மற்றும் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கப்டுகிறது. இரவு நேரங்களில் போதிய மிண்சாரவசதி இல்லாத காரணத்தி னால் கடும் இருட்டில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பொது , மக்கள் நவன்கருதி பாலத்தின் அருகே மாமாற்று பாதை அமைத்தும், பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்
கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி
சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

வைத்தீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழாவில்20000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்

May 8, 2025
40 Views
கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்
கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்மே 13ல் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நிழல் தரும் தார்பாய் கூடாரம்
சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account