By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்

Last updated: March 7, 2025 9:55 am
March 7, 2025
35 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 7-

மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக சார்பில்  கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. 

ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மும்மொழிக்கொள்கை அவசியத்தை வலியுறுத்தி பாஜக சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாநில பொதுச் செயலர் பொன்.பாலகணபதி தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், 

 தமிழகத்தில் மும்மொழி கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி  கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி  ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இரு மொழிக்கொள்கையால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, மும்மொழிக்கொள்கையை கற்பதலால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம்  எடுத்துரைத்து ஆதரவு திரட்ட உள்ளோம். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்  கற்றுத்தரப்படும் ஹிந்தி மொழியை வசதி படைத்தோரின் பிள்ளைகள் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். கல்வி கற்பதில் நிலவும் இத்தகைய பாகு பாட்டை போக்க அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய, நடுத்தர  வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மும்மொழி கற்க வேண்டும் என்ற நோக்கில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதை பாஜக வலியுறுத்துகிறது. மும்மொழிக் கொள்கையை  தடுக்க இந்தி திணிப்பு எனும்  தவறான கருத்தை தமிழக மக்களிடம் திமுக பிரசாரம் செய்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக மொழி கற்றுக் கொண்டால் தங்கள் கல்வி நிறுவனத்திற்கு மாணவர் சேர்க்கை குறைந்து விடும் என்பதால் தான் மும்மொழிக் கொள்கைக்கு இந்தி திணிப்பு என்ற   தவறான எண்ணத்தை திமுக பிரசாரம் செய்து வருகிறது. மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அதையும் மீறி நடத்துவோம்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்டத் தலைவர் முரளிதரன்,  ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் குமார், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் நாகேந்திரன், ஓ பி சி அணி முன்னாள் மாநில செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட துணை தலைவர்  முத்துச்சாமி, வழக்கறிஞர் சண்முகநாதன், ஊடகப்பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில்
‘அடேங்கப்பா கதைகள்’ என்ற புதிய கேம்பைன்னை
டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

விவசாயிகள் குறை தீர்வு நாள்

July 27, 2024
99 Views
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பாராட்டு
நாகர்கோவிலில் சாலையில் முறிந்து விழுந்த மரம்
உயர் மின் கோபுர துவக்க விழா !!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account