By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: March 17, 2026 8:22 pm
March 17, 2026
64 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 17 –

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவு, இதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில்: தமிழகம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இல்லதா சூழலை இந்த திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பதிலாக போதை பழக்கங்களுக்கு போதை விற்பனையை ஊக்குவித்துள்ளது. இதனால் தமிழகம் சீரழிவை சந்தித்தது. இதனை மாற்ற வருகின்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் ஆட்சி அமைப்பார் என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஜெயசதர்சன், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான கே.டி.பச்சைமால், முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட், பாஜக மாவட்ட தலைவர் கோபகுமார் மற்றும் அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயில்
நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டு செல்லப்பட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

September 2, 2025
83 Views
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல்
நாகர்கோவிலில் மதுக்கடை பாரில் கொள்ளை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
மதுரை மாவட்ட அம்மா உணவகம் நிர்வாகிகள் அறிமுக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account