By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
சென்னைதமிழ்நாடுமாநிலம்

70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு

Last updated: February 17, 2026 5:18 pm
February 17, 2026
44 Views
Share
SHARE

சென்னை, பிப். 17 –

2024-ஆம் ஆண்டில் வெளியான மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் சிறந்த திறமைகளையும் கலைத் திறனையும் கௌரவிக்கும் வகையில், கேரளா சுற்றுலாத் துறையுடன் இணைந்து வழங்கப்படும் 70-ஆவது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஃபிலிம்பேர் நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விருது வழங்கும் விழா 2026 பிப்ரவரி 21 அன்று கொச்சியில் உள்ள அட்லக்ஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அமரன் திரைப்படம் 10 பரிந்துரைகளுடன் முன்னணியில் இருக்க அதனைத் தொடர்ந்து லப்பர் பந்து மற்றும் மெய்யழகன் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த முதன்மை நடிகருக்கான பிரிவில் அரவிந்த் சாமி, அட்டகத்தி தினேஷ், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த முதன்மை நடிகைக்கான பிரிவில் சாய் பல்லவி, அன்னா பென், கீர்த்தி சுரேஷ், சிம்ரன், ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் ஊர்வசி ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் உள்ளனர்.

மலையாளத்தில் ஆடுஜீவிதம் திரைப்படம் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் ஆட்டம், ஆவேசம், பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, உள்ளொழுக்கு, கிஷ்கிந்தா காண்டம் மற்றும் பிரபாயை நினச்சதெல்லாம் ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன.

சிறந்த நடிகருக்கான பிரிவில் மம்மூட்டி, பகத் பாசில், பிருத்விராஜ், டோவினோ தாமஸ், ஆசிப் அலி மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இது சிறந்த ஆண் கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே போல் சிறந்த நடிகைக்கான பிரிவில் மமிதா பைஜு, பார்வதி திருவோது, ஊர்வசி, நஸ்ரியா நசீம், திவ்யாபிரபா, கனி குஸ்ருதி மற்றும் ஜரின் ஷிகாப் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், இது பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட சிறந்த நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. அதேபோல் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களுக்கும் பிபிலிப்ஃபேர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகள் குறித்து கேரள அரசின் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. பி.ஏ. முகமது ரியாஸ் கூறுகையில், “தென்னிந்தியத் திரையுலகின் சிறப்பைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க 70-ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் தெற்கு விழாவை நடத்துவதில் கேரளா பெருமிதம் கொள்கிறது. பிரமிக்க வைக்கும் இயற்கை நிலப்பரப்புகள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கதை சொல்லும் கலையுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பு ஆகியவற்றால், எமது மாநிலம் நீண்டகாலமாகத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்தமான இடமாக இருந்து வருகிறது. ஃபிலிம்பேர் விருதுகளை நடத்துவது சினிமாவுடனான கேரளாவின் நீடித்த உறவைப் பிரதிபலிப்பதோடு, திரைப்பட சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்களுக்கான துடிப்பான மையமாக மாநிலத்தை மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு

February 24, 2025
60 Views
இறை தேடி வரும் அரிய வகை வெள்ளை நிற மயில்
போக்குவரத்து மாற்றம் கன்னியாகுமரி காவல்துறை அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
அரசு கலைக்கல்லூரியில் 24 து பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account