By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா

Last updated: June 5, 2024 12:24 pm
June 5, 2024
121 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜீன் :05

 

பாக்சிங் போட்டியில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின். 21. இவர் பல பாக்ஸிங் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் கடந்த 2021ஆண்டு மற்றும் 2023 ஆண்டு நடந்த கால் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

மேலும் பாண்டிச்சேரி மற்றும் டெல்லியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றார். கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து தங்கம் வென்ற தங்க மங்கையான ஸ்டிக்கா ஜாஸ்மினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர்,மனிதநேய வி.ஞானகுரு, திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட செயலாளர் வெ.இராஜகோபால், திண்டுக்கல் விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் ஏ.வி.முகமது சுல்தான், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாணவி  ஸ்டிக்கா ஜாஸ்மின் கூறியதாவது:

திண்டுக்கல்லில் மனிதநேய வி.ஞானகுரு, ஸ்கேட்டிங் வெ.இராஜகோபால், விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் ஏ.வி.முகமது சுல்தான், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் போன்ற சமூக ஆர்வலர்கள் எனது விளையாட்டுக்கு ஊக்கமும் ,ஆக்கமும் அளிக்கிறார்கள். அவர்கள் பாராட்டு என்னை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது.

ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்வது எனது குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். இதற்கு கடுமையாக உழைப்பேன்,எனது வெற்றிக்கு காரணமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பாக செயல்படும் திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
பெருந்துறையில் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு பேரணி
போலி ஆவணம் மூலம் கிறிஸ்தவ ஆலய இடம் விற்பனை; நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு

August 31, 2024
98 Views
தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
நடமாடும் கால்நடைமருத்துவ ஆம்புலன்ஸ்
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account