By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
ஆன்மிகம்இநஂதியாதமிழ்நாடுவேலூர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்

Last updated: December 17, 2025 7:26 pm
December 17, 2025
56 Views
Share
SHARE

வேலூர், டிச. 17 –

வேலூர் அருகே அரியூர் நாராயணி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.20 மணியளவில் நாராயணி பீடத்திற்கு வந்த குடியரசுத் தலைவர், அங்குள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் மூலம் வரவேற்கப்பட்டார்.

பின்னர் சாலை வழியாக ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு ஸ்ரீ நாராயணி இடத்தில் உள்ள மகாலட்சுமி அம்மனை வழிபட்டார். அவருக்கு கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை தங்கக் கோவில் நிறுவனர் சக்தியம்மா விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து, தியான மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்வர்ண மஹா லட்சுமிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி குடியரசுத் தலைவர் தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தரிசனத்திற்குப் பிறகு, சாலை வழியாக மீண்டும் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுப்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்கூடம் சிதிலம்: மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
ஆரல்வாய்மொழி அருகே மனைவி விபத்தில் இறந்ததால் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
இலவச கண் சிகிச்சை முகாம்
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
ரயில்வே தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கினார்

January 26, 2025
54 Views
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்
தட்டச்சர் பணி நியமனம் பெற்ற 27 தேர்வாளர்கள்
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account