By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!
திருப்பூர்மாவட்டம்

பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!

Last updated: July 31, 2024 9:11 am
July 31, 2024
161 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 30

 

 ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதிக மாக பனியன் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில்

 கடந்த 10 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை எண். 1921 என்ற கடையை தமிழக அரசு 500 கடைகளைமூடும் பொழுது நெரிசல் மிக்க அந்த பகுதியில் டாஸ்மாக் கடையை மூடி விட்டனர். மீண்டும் அதே இடத்தில் தற்போது டாஸ்மாக் கடை எண். 2309 என்ற எண்ணில் கடந்த ஒரு வாரமாக புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த கடை அடைக்கச்சொல்லி அப்பகுதியின் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பகுதியில் உள்ள பெண்களைப் பார்த்து அந்த கடையின் பார் உரிமையாளர்  ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடித்து நொறுக்கிவிடுவோம், கொன்று விடுவோம் என்று மேற்படி உரிமையாளர் மற்றும் அவரது கடை ஊழியர்களும் மிரட்டினார்கள் . எனவே வரம்பு மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றியும் எங்களை அநாகரீகமாக பேசி வந்த உரிமையாளர் மற்றும்  ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு
பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் மகா தீபாராதனை
கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளருக்கு ரோபோ வாக்கு சேகரிப்பு
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே .எம். ராஜீ நியமனம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்

April 1, 2026
48 Views
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரி
சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் புரட்டாசி
உறுப்பினர் சேர்க்கை முகாம்
தென் நாடு மக்கள் கட்சி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account