By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: August 3, 2025 3:43 pm
August 3, 2025
58 Views
Share
SHARE

‎
‎திங்கள்சந்தை, ஆக. 3 –

கர்நாடகா மஞ்சு நாதர் கோயிலில் எலும்புக்கூடுகள் கண்டுபிடித்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கண்காணித்து அனைத்து உதவிகளையும் செய்திட கேட்டு சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
‎
‎கர்நாடகா தர்மஸ்தலாவில் அமைந்துள்ள மஞ்சு நாதர் கோயிலில் நடந்த அநியாயங்களுக்கு நீதி கேட்டு குமரி மாவட்ட சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் லாயம் சுசிலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொல்லங்கோடு நகராட்சி செயலாளர் துரைராஜ் ஆதரித்து பேசினார். மேரி ஸ்டெல்லா, இசக்கிமுத்து, முத்துகிருஷ்ணன், பெனில், வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
‎
‎கர்நாடகா தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் தர்மஸ்தலாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் இந்த ஆலயத்தின் துப்புரவு தொழிலாளி ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை கோயில் நிர்வாகத்தின் மிரட்டலில் புதைத்ததாகவும் எரித்ததாகவும் கூறியுள்ளார். அந்தப் புகாரின் பேரில் நடந்த விசாரணையில் அங்கு மனித எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‎
‎மஞ்சுநாதர் கோயில் ஆலயத்திற்கு சுமார் 4000 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. தமிழகத்தில் உள்ளது போல் இந்து அறநிலையத்துறை அங்கு இல்லை. எனவே மன்னர்களால் கொடுத்த பல ஆயிரம் கோடி நிலத்தை தனி நபர்கள் அனுபவித்து வருகின்றனர். தற்போது விரேந்திர ஹெக்டே என்பவர் கோயிலை நிர்வகித்து வருகிறார். இவர் தற்போது மாநிலங்கள் அவையின் பாஜக எம்பி ஆவார். எனவே இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உச்ச நீதிமன்றம் அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு
தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கபடி குழு சார்பில் பகல் இரவு ஆட்டம்

October 29, 2024
172 Views
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account