By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்

Last updated: April 17, 2026 6:48 pm
April 17, 2026
50 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 17 –

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம். ஆர். காந்தி எம்எல்ஏ இன்று காலை சூரப்பள்ளம் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மஞ்சாடி அம்மன் கோவில், புதுமடம், புதூர் விநாயகர் கோவில், அழகன்விளை, கணபதிபுரம், கிழக்கு கணபதிபுரம், தெக்கூர், சன்னதி தெரு, பூச்சிக்காடு, ஆலங்கோட்டை, கோவில் புரம், பரமன்விளை, ஆறு தெங்கன்விளை, அழிக்கால், பிள்ளை தோப்பு போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். மாலையில் வெள்ள மோடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் எம்.ஆர்.காந்தி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தாமரை சின்னத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதி வெற்றியை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலம் எம்எல்ஏவாக ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு தந்துள்ளேன். ரேஷன் கடைகள், சமுதாய நல கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டியுள்ளேன். தொகுதி நிதி முழுவதும் 100 சதவீதம் மக்களுக்காக செலவழித்துள்ளேன்.

என்னை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் சந்திக்கலாம். பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை தர வேண்டும். பெண்களுக்கு ரூ. 2000 உதவி தொகை கிடைக்கும். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் பிரிட்ஜ் கிடைக்க வழி வகைகள் செய்யப்படும். கிராமங்களில் குடிநீர், சாலை வசதி முறையாக செய்து தரப்படும். அரசு பஸ்கள் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் நேரடி கவனத்திற்கு செல்லும் வகையில் முன்மாதிரி தொகுதியாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாற்றி காட்டுவேன். எனவே இந்த முறை மீண்டும் தாமரை சின்னத்திற்கு எனக்கு வாக்களிக்க வேண்டும். என கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது பல்வேறு கோவில்களில் அவர் தரிசனம் செய்தார். அவருக்கு பொது மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
மாற்றுத்திறனாளியின் நிலம் அபகரிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சி
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

November 23, 2024
181 Views
களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு விழா
மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account