By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
திருப்பத்தூர்மாவட்டம்

ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா

Last updated: June 29, 2024 1:29 pm
June 29, 2024
119 Views
Share
SHARE

ஆம்பூர், ஜூன்,28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  தேவலாபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீகெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா 94 ஆம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் 100000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய திருவிழா ஆம்பூர் அடுத்த தேவலாபுரம்  கிராமத்தில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து  நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய் புதன் வியாழன் 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் கூல் அமுது படைத்தல் மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊர்வலம் ஆராதனை நடந்தது. அம்மனுக்கு ஏராளமான பெண்கள்   பொங்கலிட்டும்  நேர்த்திக்கடன் செலுத்தி வணங்கினார்கள்.

 

தமிழ் கலாச்சாரம் போற்றும் வகையில் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் கச்சேரிகள், விளையாட்டுப் போட்டிகள், வாணவே டிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் இரவு திருப்பத்தூர் மாவட்டமே போற்றும் வகையில் வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது. 

 

அருள்மிகு கங்கை அம்மன் சரசு திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள் வீடுகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது ஆராதனை நடைபெற்றது.

 

திருவிழாவைகாண தேவலாபுரம், காமராஜ்புரம், கம்ம கிருஷ்ணம் பள்ளி, வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கோவிந்தாபுரம்,  ராமச்சந்திராபுரம், வெங்கடசமுத்திரம், துத்திப்பட்டு, ஆம்பூர் நகரம், வேலூர், திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்

இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவலாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஸ்ரீ ராகு துர்கா சங்கம் சார்பில் மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

February 22, 2025
144 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் மலைவாழ்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை இயக்கிய ஆசாமி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account