By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

Last updated: July 13, 2026 7:39 pm
July 13, 2026
5 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 13 –

தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரின் அருகில் மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்கால் கரையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார்? எந்த ஊர் சேர்ந்தவர்? என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தக்கலை அருகே உள்ள கேரளா புரம் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற பெண் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது மகனை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் புங்கரை அருகே வாய்க்கால்களில் பிணமாக கிடந்த வாலிபரின் புகைப்படத்தை அவரிடம் காண்பித்தனர். அப்போது இறந்தவர் தன்னுடைய மகன் என்று அவர் கூறியுள்ளார்.

இதை அடுத்து அவரை போலீசார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, சுஜினின் உடலை சரோஜினியிடம் காண்பித்து, இறந்தது தனது மகன் என்பதை உறுதி செய்தார். சுஜினுக்கு தற்போது 31 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தாயாருடன் வசித்து வந்திருந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சுஜின் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

அடுத்த நாள் காலையில் அவர் வந்து விடுவார் என்று தாயார் சரோஜினி நினைத்துள்ளார். ஆனால அடுத்த நாளும் அவர் வராததால், பல இடங்களில் தேடி இருக்கிறார். மகனை குறித்து எந்த தகவலும் கிடைக்காதால், சரோஜினி போலீஸ் நிலையத்தில் நேற்று சென்று புகார் கூறியிருக்கிறார். அப்போதுதான் வாய்க்கால் கரையில் இறந்து கிடந்தது சுஜின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதையில் வாய்க்கால் கரையில் மோட்டார் சைக்கிள் உடன் விழுந்திருக்கலாம் என்றும், இதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசாரால் கருதப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா

March 14, 2025
56 Views
சிம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை: பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை
மாற்றுக் கட்சியினர் மைய மாவட்ட செயலாளர் தலைமையில் தவெகவில் இணையும் விழா
ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
நாகர்கோவில் அரசு ஊழியர் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் அபேஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account