By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்

Last updated: August 3, 2025 5:14 pm
August 3, 2025
51 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக 3 –

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டான தனிஷ்க் அமைதி, செழிப்பு மற்றும் புனிதமான தொடக்கங்களுடன் ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு பருவத்தை கொண்டாடும் வகையில் “அகல்யம்” என்ற புதிய ஆபரண தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. ஒலியையும், பெரும் ஆற்றலையும் தரும் விளக்கு மீது கொண்டிருக்கும் அற்புதமான உணர்வினால் ஈர்க்கப்பட்டு அகல்யம் நகைத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாரம்பரியத்தில் பல தலைமுறைகளாக புனிதமான ஒன்றாக வேரூன்றி இருக்கும் தீப ஒளி, ஞானம் மற்றும் தெய்வீகம் ஆகியவற்றை குறிக்கும் அடையாளமாகவும், இந்தத் தொகுப்பு புனிதமானவற்றையும், அதை வெளிப்படுத்தும் உணர்வுகளையும், கௌரவிக்கும் வகையில் அகல்யம் அறிமுகமாகியுள்ளது. அகல்யம் நகை தொகுப்பின் அறிமுக விழாவில் வணிக மேலாளர் கோவிந்தராஜ் பேசும்போது, இவற்றின் விலை 60 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குவதாகவும், தனிஷ்க்-ன் பயணத்தில் தமிழ்நாடு மிகவும் சிறப்பான ஒரு இடத்தை பிடித்துள்ளதாகவும், பாரம்பரிய தமிழ் விளக்குகளில் இருந்து இந்நிறுவனம் உத்வேகம் பெற்று “அகல்யம்” நகை தொகுப்பை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு புதுமைப் பெண்ணுக்கும் மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகவும், ஆடிப்பெருக்கு சீசனை தனிஷ்க் உடன் இணைந்து புதிய தொடக்கங்களை கொண்டாட அனைவரையும் வரவேற்பதாக கூறினார். தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் மீது 20% வரை தள்ளுபடி தர நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் கூறினார். இந்த அகல்யம் அறிமுக விழாவில் குத்துவிளக்கேற்றி முதல் நிகழ்ச்சியாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய நகைகளை அணிந்து ரேம்ப்வால்க் செய்த பெண்மணிகளுக்கு அனுராதா காம்ப்ளக்ஸ் மற்றும் தனிஷ்க் பிரான்சிஸ் A. ஆனந்தகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
கிராம சபை கூட்டம் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
போச்சம்பள்ளி அருகே தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் , தொண்டை மண்டலம் சார்பில் வேலூர் மணமாலை நிகழ்ச்சி

May 27, 2025
43 Views
அறுவடை இயந்திரம் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து பாதிப்பு
மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கு தியானப் பயிற்சி
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account