By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெற்கு ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > தெற்கு ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ
திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ

Last updated: March 22, 2025 11:57 am
March 22, 2025
136 Views
Share
SHARE

நெல்லை தென்காசி, சங்கரன்கோவில் & மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை.


தெற்கு ரயில்வே பொது மேலாளர்
ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா அளித்த தென்காசி மாவட்ட ரயில்வே கோரிக்கைகளை அடங்கிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கி வந்த நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கி வந்த நெல்லை – கொல்லம் மூன்று ஜோடி பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை தினசரி இயக்க வேண்டும், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும், செங்கோட்டை – மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை – நெல்லை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும், தென்காசி – நெல்லை ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும், தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டியராஜா உடன் இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழா
ஆட்சியர் கார்த்திகேயனிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம்
சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சிவபார்வதி கோயிலில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி

August 18, 2025
49 Views
பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account