By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 21, 2024 12:48 pm
December 21, 2024
42 Views
Share
SHARE

சங்கரன்கோவில். டிச.20.

 சங்கரன் கோவிலில்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் செண்பக விநாயகம் , மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணிசாமி ,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சரவணன் தொகுத்து வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் அம்பேத்கரை அவதூறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும், தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது . தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, வேல்சாமிபாண்டியன் ,பராசக்தி, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை பூசைபாண்டியன், பெரியதுரை, கிறிஸ்டோபர் சேர்மதுரை, ராமச்சந்திரன், பால்ராஜ், வெள்ளத்துரை, புளியங்குடி நகரச் செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் குருசாமி, சேதுசுப்பிரமணியன் மாரிமுத்து நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, சார்பு அணி அமைப்பாளர்கள் வக்கீல் அணி பிச்சையா, மருத்துவர் அணி மணிகண்டன்,மகளிர் அணி சிவசங்கரி, மாணவரணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ் , அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் முருகேசன், நகரத் துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர் வாழைக்காய் துரை பாண்டியன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன் ,ராயல்கார்த்தி, ராஜ், ராஜராஜன், மணிகண்டன், அன்சாரி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், தொமுச சங்கரன்கோவில் கிளை செயலாளர் சங்கர்ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் , மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் ரஜினிகாந்த், சிவாஜி, நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார் ,ராமுராமர், அலமேலு, செல்வராஜ், வர்த்தகர் அணி மாரிகுட்டி, மற்றும் ரஹ்மான், ஜிந்தா மைதீன், ஜெயக்குமார்,  ஜான்சன், பாலாஜி, விக்னேஷ் , யாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேடசந்தூர் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு
மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
பர்கூரில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தே. மதியழகன் எம்எல்ஏ பேரணியை துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்டம் கால்பந்து தொடர் போட்டி

July 9, 2024
87 Views
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள்
வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
பால்குளம் அரசு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கு
மத்திய கல்வி மந்திரியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account