By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு

Last updated: January 6, 2026 6:45 pm
January 6, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 6 –

நாகர்கோவிலில் உள்ள கேசவன்புதூர் பகுதியில் தும்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த தும்பு அலையில் இருந்து புகை வந்தது. பின்னர் திடீரென தீ மளமளவென பரவியது.

இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமை உத்தரவின் பேரில் நாகர்கோவிலில் இருந்து 2 வண்டிகளும், ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஒரு வண்டி என மொத்தம் 3 வண்டிகளில் சென்று தீயணைத்தனர். அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை சுமார் 5 மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது.

தீ விபத்தில் அங்கிருந்த இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின. சேதமதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் நாகர்கோவில் அடுத்த பறக்கை ரோட்டில் உள்ள பழைய பொருட்கள் வாங்கி விற்பனைக்கு ஆக்கர் கடையிலும் இரவில் தீ பிடித்துள்ளது. நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்தில் மேல் போராடி தீயணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க உத்தரவு
விஜய்க்கு ஓட்டு கேட்டு சென்ற தவெகவினரை விரட்டியடித்த முதியவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்திருப்பூர்

மடத்துக்குளம்அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 32 -ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சி

May 11, 2024
139 Views
ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் பயிற்சி
முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி
நெல் விதையுடன் பொதுப்பணி துறை அலுவலகத்தை
திமுக கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account