By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலம் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாலம் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பார்வையிட்டு ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

பாலம் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பார்வையிட்டு ஆய்வு

Last updated: June 2, 2024 11:13 pm
June 2, 2024
105 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 1 

 

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஒன்றிய சாலையாக இருந்த தோவாளை – தாழக்குடி இணைப்புச் சாலை நெடுஞ்சாலை துறை சாலையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ. 3 கோடி மதீப்பீட்டில் சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியாக இச்சாலையின் உப்பாத்து ஓடை பகுதியில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலை கோட்ட உதவி இயக்குநரிடம் வலியுறுத்தினார்.

 

அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் தோவாளை – தாழக்குடி இணைப்புச் சாலையில் உப்பாத்து ஓடை பகுதியில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  நேரில் பார்வையிட்டு அவர் தெரிவிக்கையில்:- இச்சாலையில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மிக முக்கியமான பணியாகும்.  இப்பணிகளை தரமானதாகவும், சிறந்த முறையிலும், மக்களிடமிருந்து எவ்வித புகார்களும் வராத வகையில் திறன்பட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிறைவேற்றிட வேண்டும்.  இச்சாலை தோவாளையிலிருந்து தாழக்குடி வழியாக இறச்சகுளம் செல்வதற்கும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  இதனை மனதில் கொண்டு காலதாமதம் இல்லாமல் விரைவில் பணிகளை நிறைவேற்றிட வேண்டும்.  இதற்கு ஒப்பந்ததாரர் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என அவர் கூறினார்.

 

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருடன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், நெடுஞ்சாலை கோட்ட உதவி இயக்குநர் திருவருட் செல்வன், ஒப்பந்ததாரர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்
தருமபுரி பச்சமுத்து கல்லூரியின் மாணவி சாதனை
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உயரும் விலையால் உருளைக்கிழங்கு
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

May 29, 2024
151 Views
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினம்; அதிமுக சார்பில் மரியாதை
பள்ளியின் மேலாண்மை குழுவிற்கான உறுப்பினர் தேர்தல்
மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account