By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
திருப்பூர்மாவட்டம்

இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!

Last updated: September 14, 2024 3:45 pm
September 14, 2024
84 Views
Share
SHARE

செப்டம்பர்: 14

 

திருப்பூரில் நாள்தோறும் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் திருப்பூர் மாநகர காவல் துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் இருந்தாலும் விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் இருந்த நிலையில் மாநகர காவல் துறை ஆணையர்.லட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில்  தனியார் பங்களிப்புடன் சிக்னல்களை அமைத்து போக்குவரத்து காவல்துறையினர்  பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தனியார் மருத்துவமனையின் சார்பில் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் சாலை கணபதி பாளையம் பிரிவு ஆகிய இரு சாலைகளில் புதிய தானியங்கி சிக்னல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள். க்ரிஷ் யாதவ், சுஜாதா ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து விபத்து இல்லா நகரமாக மாறுவதற்கு பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மேலும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அந்தியோதயா விரைவு ரயில் ரத்து – அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்
சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்

September 2, 2025
83 Views
கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account