By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
திருப்பூர்மாவட்டம்

தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Last updated: September 17, 2024 11:23 am
September 17, 2024
76 Views
Share
SHARE

செப்டம்பர்:17

 

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் என்பவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவன ம் மூடப்பட்டு இருந்தது யாரும் வேலைக்கு வராத நிலையில் இரவு 11 மணிக்கு மேலாக பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து புகை வெளியேறி உள்ளது இதனை கவனித்த காவலாளி உடனடியாக உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வடக்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் நிறுவனம் முழுவதும் பனியன் துணிகள் உற்பத்தி செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மலமலவென பற்றி எரிய தொடங்கியது இதனை தொடர்ந்து திருப்பூர் தெற்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தனியார் தண்ணிர் லாரிகள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பின்னல் ஆடைகள் பனியன் துணிகள் தையல் இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி அருகே டைல்ஸ் மற்றும் மார்பிள் தொழிலாளர்கள் பதவி ஏற்பு விழா
திண்டுக்கல் MSP சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1985ல் பயின்ற 10-C மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
மேற்கு வட்டார தலைவராக பேப்ரின் ஜினோ
ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!

February 12, 2025
48 Views
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
ஈரோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைப்பு
மின்சார சுடுகாட்டிற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு
சுயசார்புள்ள இந்தியாவிற்காக பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account