By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல
மதுரைமாவட்டம்

செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல

Last updated: January 20, 2025 12:39 pm
January 20, 2025
68 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 20,


மதுரையிலிருந்து கூடல்நகர் வழியாக செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல இரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை 


பொங்கல் பண்டிகை விடுமுறைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் ஏழை எளிய மக்களுக்காக 

ரூபாய் 175 கட்டண வீதம் (ஒரு வழிக்கு மட்டும்) மதுரையிலிருந்து சென்னைக்கும்,  சென்னையிலிருந்து மதுரைக்கும், மெமு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரைக்கோட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது, இதனை தொடர்ந்து (சென்னை) எழும்பூர்- மதுரை மெமு ரயில் காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்து சேர்ந்தது. மறு மார்க்கத்தில் மதுரை-சென்னை முன்பதிவில்லா மெமு ரயில் இன்று மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். 

இந்நிலையில் சென்னையிலுருந்து  மதுரைக்கு வந்த மெமு ரயில் கூடல்நகர் சந்திப்பில் நின்று செல்லும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதனை வரவேற்க்கும் விதமாக விளாங்குடி, கூடல் நகர், சாந்தி நகர், அஞ்சல் நகர், விண்வெளி நகர், பொதிகை நகர், இரயிலார் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் கூடல்நகர் இரயில்வே ஜங்ஷனில் இரயிலை வரவேற்று ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தும், இரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இனிவரும் காலங்களில் மதுரையிலிருந்து கூடல்நகர் வழியாக செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் கூடல்நகர் இரயில்வே சந்திப்பில் நின்று செல்லவேண்டும் என்று இரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
முக்கால் நாயக்கம்பட்டியில் 21-ம் ஆண்டு பூ மிதிப்பு திருவிழா
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
காட்பாடியில் போதைப்பொருள் தடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு

June 16, 2025
59 Views
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
வயநாட்டிற்கு அர்ரஹ்மான் டிரஸ்ட் சார்பில்பனியன் பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account