By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா ஆசிரியர் தின வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா ஆசிரியர் தின வாழ்த்து
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா ஆசிரியர் தின வாழ்த்து

Last updated: September 6, 2024 4:24 pm
September 6, 2024
95 Views
Share
SHARE

கன்னியாகுமரி செப் 6

 

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

 

உலக ஆசிரியர் தினம்  ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இத்தினம் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. 

ஒரு ஆசிரியர் ஒரு தத்துவஞானி மற்றும் வழிகாட்டியாக நம் கைகளைப் பிடித்து, நம் தவறுகளைத் திருத்தி, நம்மை சிறந்த குடிமக்களாக மாற்றுகிறார். நமது வாழ்க்கையில் ஆசிரியரின் பங்களிப்பு விலை மதிப்பற்றது. உலகின் பல நாடுகளில், ஆசிரியர் தினம் என்பது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாளாகும்.

ஆசிரியர் தினம் என்பது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மகத்தான பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின்

அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு அளிக்கும் அங்கீகாரம் மட்டுமல்லாமல், ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்த  ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூருகிறது.

 

தனிநபர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

 

இதை நினைவூட்டும் வகையில், ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள். நானும்  கல்வி எனும் அழியா செல்வத்தை  கற்று தரும் ஆசிரியர் பெருமக்களை இந்நாளில் நினைவுகூர்ந்து, அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
நேற்று குமரி அருகேபழுதாகி நடுவழியில்நின்ற சரக்கு ரயில்
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
தருமபுரி மட்டிக்கான் தோப்பில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கோயில் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் பகுதி

November 4, 2024
124 Views
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு அடையாள அட்டை வழங்கும் விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account