By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களவாடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > களவாடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கப்பட்டது
கிருஷ்ணகிரிமாவட்டம்

களவாடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கப்பட்டது

Last updated: August 8, 2024 2:43 pm
August 8, 2024
119 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . P. தங்ககதுரை, அவர்களின்

உத்திரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. C.சங்கு

சைபர்கிரைம் அவர்களின் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர்கிரைம்

காவல் ஆய்வாளர் . P.கவிதா என்பவர் தலைமையில் துரித

நடவடிக்கை மேற்கொண்டதில் சுமார் ரூ.7,20,000/- மதிப்பிலான 50

செல்போன்கள் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெவ்வேறு

மாவட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று கிருஷ்ணகிரி மாவட்ட கவல்

கண்காணிப்பாளர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை

உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர்

அவரகள் செல்போன் தொலைந்தாலோ, பறித்துச் சென்றுவிட்டாலோ

உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் அலுவலத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல்

நிலையத்திலோ புகார் அளிக்கும்படியும், தொலைந்து போன செல்போன்

தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்திலும், சைபர்

குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும், ஏதேனும் சைபர்

குற்றங்களில் பொதுமக்கள் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற

எண்ணில் Toll Freeபுகார் அளிக்குமாறும், வேறு சைபர்கிரைம் சம்பந்தமான

புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார்

அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்
மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
கருணாநிதி நூற்றாண்டு நூலகம்
அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

June 20, 2024
91 Views
துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
ஈத்தாமொழி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account