By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

Last updated: June 20, 2024 12:47 pm
June 20, 2024
84 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜூன்.20-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா ஊத்தங்கரை ரவுண்டானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  எம்.குமரேசன் தலைமையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி எம்.பி.  கே.கோபிநாத் கலந்துகொண்டு கேக் வெட்டி இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதை தொடர்ந்து ஊத்தங்கரை அரசு  மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் பிஸ்கட் வழங்கப்பட்டது. முன்னதாக ராஜீவ் காந்தி, காமராசர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதில் காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம், எம்.சி.ரகு, காங்கிரஸ் நிர்வாகிகள்  குமரவேல், நாராயண மூர்த்தி, விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன், அசோகன்,தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சங்கதமிழ்சரவணன்,

முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ். பூபதி, சொக்கநாதன், அஹமத் பாஷா, பட்டாபி, பாலகிருஷ்ணன், முத்து விஜயகுமார், அயோத்தி, இளையராஜா, அண்ணாதுரை, கணபதி, தனஞ்செயன், கிருஷ்ணன். வடிவேல் ,பொன்னன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 இறுதியாக பூக்கடை மகி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

May 11, 2026
23 Views
முடினாம்பட்டு கிராமத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்
பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account