By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
திருப்பத்தூர்மாவட்டம்

ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை

Last updated: March 10, 2025 11:04 am
March 10, 2025
68 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மார்ச்:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் MGNRGS தார் சாலை பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி  பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். 

 

எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மைக்கா மேடு பகுதியான அம்மன் கோயில் முதல் ரேணு வட்டம் மயானம் வரை புதிய தார்சாலை அமைக்க MGNRGS திட்டத்தின் கீழ் ரூபாய் 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பணியினை  பேசுகையில் துவக்கி வைத்து பேசுகையில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் நகர்ப்புறங்கள் மட்டும் என்றில்லாமல் கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விளைவாக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்து கிராமப்புற பெண்கள் சுயமாக தொழில் தொடங்க பல்வேறு வங்கி கடன் வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. சிறு சிறு கிராமங்களில் முறையான சாலை வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய தார் சாலை பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்,

கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் வாழ்த்தி பேசினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா கமலநாதன், துணைத் தலைவர் ஆனந்தன், ஊராட்சி எழுத்தர்கள் ராஜேஷ்குமார், ராஜமாணிக்கம், திமுக கிளை செயலாளர்கள் பெருமாள், வடிவேல், வார்டு உறுப்பினர் மாலினி நந்தனார், விவசாய அணி ஒன்றிய துணை அமைப்பாளர் சாந்த சீலன், மாவட்ட பிரதிநிதிகள்  ஆசிரியர் ஆர்வில், சக்கரை, ஆதிதிராவிடர் நலக்குழு பாலு, விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், வர்த்தக அணி அமைப்பாளர் குமரேசன், சமூக ஆர்வலர், தொழிலதிபர் நெப்போலியன், திமுக தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் தமிழ் குடிமகன், கந்திலி மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ், தேர்தல் பணிக்குழு மற்றும் துணை அமைப்பாளர் யுவராஜ், மாணவர் அணி விஜய பிரகாஷ் மற்றும் எழவு பட்டி ஊராட்சி கிளைக் கழக முன்னோடிகள், கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத அப்பகுதி மக்கள் தற்போது தார் சாலை பணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் பலரும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் MGNRGS பொறுப்பாளர் விவேகானந்தன் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில துனை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு
வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
அதிக பாரத்துடன் மது போதையில் வந்த கனிம வள லாரிகள்
முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
சாமிதோப்பு தலைமை பதியில் தைத்திருவிழா கலிவேட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா

April 13, 2025
59 Views
கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு
வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account