By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: February 10, 2026 6:03 pm
February 10, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 10 –

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். டி என் சி எஸ் சி எடை தராசம் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனியத்தை இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஊதிய மாற்ற குழு நகர செயலாளர் இளநிலை உதவியாளர் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் பிப்ரவரி இறுதிக்குள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும்.

அனைத்து நியாய விலை கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். நியாய விலை கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மகளிர் நியாய விலைக் கடையை அரசே நடத்தி அப்பணியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஐ.நா சபையின் சர்வதேச இளைஞர் மாநாட்டில் அரசுப்பள்ளி மாணவி விரிவுரை

September 1, 2025
25 Views
பலத்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வணிக மையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் BS6 ரக 7 புதிய பேருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account