By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.

Last updated: July 27, 2024 6:08 pm
July 27, 2024
97 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 27

 

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்களுக்கு பணிநேரத்தில்  குடிநீர் கழிப்பிடம் சொந்த ஊரின் அருகில் பணி செய்தல் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அதிகாரிகளின் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து வரும்  ஆகஸ்ட் எட்டாம் தேதி நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தொழிலாளர்கள் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய கூட்டத்தில் முடிவு. குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் விவாதத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் குடிநீர் கழிப்பிட வசதி சொந்த ஊரின் அருகாமையில் பணியாற்றுதல் அடிப்படை வசதிகள் ஏதும் மறுக்கப்படுவதாகும், செய்தி தரப்படவில்லை என்றும் அதே வேளையில் வார விடுமுறை மறுக்கப்படுகிறது அதையும் மீறி வார  விடுமுறை எடுத்தால் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டி அந்த ஒரு நாள் இயக்கப்படாது இதனால் அப்பகுதியில் ஆபத்தில் சிக்குவர்களை மீட்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மனித உரிமை மீறல் தொழிலாளர்களை துன்பப்படுத்துதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதை கண்டித்து வருமே எட்டாம் தேதி நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி  ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
கூட்டுறவு சங்கங்கள் பெயரில் நடக்கும் மோசடி
இலவச கண் சிகிச்சை முகாம்
பொது விநியோகம் கடை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கற்ற அறிவு திறன் மற்றும் நற்பண்புகளை பெற்றோருக்கு வெளிப்படுத்திய ஆரம்பக் கல்வி மாணவர்கள்: பெற்றோர் பெருமிதம்

February 7, 2026
75 Views
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மனைவியின் கல்லறையில் கணவர் தற்கொலை
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
வசந்த அன்ட் கோ 127 வது கிளை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account