By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கனஂனியாகுமரி

குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: October 13, 2025 6:09 pm
October 13, 2025
68 Views
Share
SHARE

திருவட்டார், அக். 13 –

குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்றூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணை செயலாளர்கள் சலாம், அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சிலவஸ்டர் வரவேற்புரை ஆற்றினார். அமைப்பு செயலாளரும் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

அவர் கூறுகையில்: விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் இறுதி வடிவத்தை எட்டும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் என்பது உறுதியாகிவிட்டது. விடியல் ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள். நமக்கு நல்ல கூட்டணி அமைய உள்ளது. மக்கள் ஆதரவும் அதிகமாக உள்ளது. அதனால் தான் நமது பொதுச்செயலாளர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பெண்கள் அலைகடல் என திரண்டு வருகிறார்கள்.

தேர்தலுக்கு ஆறு மாதங்கள் தான் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் மூன்று மாதங்களில் வர உள்ளது. இதனால் நேரத்தை வீணடிக்காமல் நல்ல முறையில் நாம் அனைவரும் பயன்படுத்தி திட்டமிட்டு பணி செய்ய வேண்டும் வெற்றி நமதே நமது பயணம் நல்லதாக அமையும்.

குமரி மேற்கு மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த 3 தொகுதிகளையும் அதிமுக தலைமையிலான கூட்டனி வெற்றி பெற்று பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சி நிர்வாகிகள் இப்போதை இருந்தே வீடு தோறும் சென்று கள பணியாற்ற வேண்டும். என பேசினார்.

ஒன்றிய செயலாளர்கள் ஜெயதாஸ், நிமால், புருஸ்லிகோபால், ஜார்ஜ், ஷைன்ஜோஸ், எட்வின் ராஜ்குமார், அணி செயலாளர்கள் சக்கீர் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கல்குவாரிகள் குறித்து அமைச்சருக்கு தவறான தகவல் அளித்த அதிகாரிகள்: சிறப்பு அதிரடி படைகளை நியமித்து ஆய்வு செய்யப்படுமா?
நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
குமரியில் பரவலாக மழை: கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்

October 10, 2024
129 Views
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர்
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா, விழிப்புணர்வு பேரணி
கிராம அறிவு மையக்கட்டடம் கட்டும் புதிய திட்டப்பணி
குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account