By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்

Last updated: June 11, 2024 10:54 am
June 11, 2024
120 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 11

 

கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்.

 

பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாரத நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருப்பது ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு ஆகும். நாடு விடுதலை அடைந்த பின்பு, நேரு மட்டுமே மூன்று முறை தொடர்ந்து பிரதமராக இருந்தார் என காங்கிரஸார் பேசி வந்த நிலையில் நேருவின் சாதனையை நேர் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் பேசியது பழைய வரலாறு. பாஜக படைத்திருப்பது புதிய சகாப்தம். உலக அரங்கில் இந்திய திருநாட்டை தலைநிமிர வைத்தவர். வறுமையை நீக்கி வளர்ச்சியை தந்தவர். ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு, ரேசன் கடைகளில் ஐந்து கிலோ இலவச அரிசி, கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலை என கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் நடந்துள்ளன. அதனால் தான் பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருப்பதை ஒவ்வொரு இந்தியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். 

 

2004 முதல் 2014 வரை ஊழல் ஆட்சி செய்த காங்கிரஸால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயர் மிகவும் சரிவுற்று இருந்தது. கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். உலகத் தலைவர்கள் வரிசையில் சர்வதேசமும் அவரைக் கொண்டாடுகிறது. இந்தியர்களுக்கு நல்வாய்ப்பாக பிரதமர் நரேந்திர மோடியே மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருப்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

 

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். அவராடு பதவியேற்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பாரதியார் அவர்களின் 143வது பிறந்த நாள் விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா
விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வடசேரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு

July 26, 2025
91 Views
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
தருமபுரியில் முன்னாள் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account