By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப்
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப்

Last updated: October 6, 2024 10:12 am
October 6, 2024
119 Views
Share
SHARE

அக்:6

 

             மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் (11.09.2024) திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

இந்த செய்தியாளர்கள்  பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 

            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில்   திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

 

              திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளம் ஏற்படுத்தவும், திருப்பூர் மக்களின் நன்மை கருதியும், திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

             இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக  படகு சவாரி, நீர்விளாயட்டுகள், மற்றும் பார்வையாளர் மாடம் அமைத்து மேம்படுத்துதல்,  படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  தற்போது 99 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் ஏரி அமையும்.  மேலும், ஆண்டிப்பாளையம் ஏரி பகுதியில் மேலும் என்னென்ன சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். 

 

 

          இவ்ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார்  மற்றும் செய்தியாளர்கள்  உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
தலை கவச விழிப்புணர்வு பேரணி
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

February 10, 2025
66 Views
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
வேலூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் மன நிறைவு
ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account