By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்

Last updated: January 20, 2025 12:37 pm
January 20, 2025
71 Views
Share
SHARE

 சுசீந்திரம் ஜன 20 


புத்தளம் அருகே உள்ள அரிய பெருமாள் விளைகாலினியில் வசித்து வருபவர் விஜய் 26 இவர் சொந்த ஊர் நாகர்கோவில் ஒழுகினசேரியாகும். தற்போது அரிய பெருமாள் விளைகாலனியில் வசித்து வருகிறார் இவரது தாய் தந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர்  இவரது உடன்பிறப்புகள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர் அறியப்பெருமாள்விளை அரசு காலணி வீட்டில் தாமசித்து வந்துள்ளார் குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஏதோ விஷம் அறுந்தி மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்து உள்ளார். அதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் சிகிச்சை பலனிக்காமல் நேற்று முன்தினம் விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது அண்ணன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ5000 லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது.
குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து !
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

December 9, 2024
114 Views
இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்
தருமபுரி நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் பாபு துவக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லின், 2 லாரிகள் பறிமுதல்: கோட்டாட்சியர் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account