By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்

Last updated: December 13, 2024 12:28 pm
December 13, 2024
98 Views
Share
SHARE

புதுக்கடை, டிச.13-


நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து மதில் சுவர் எழுப்பி வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு இனயம்புத்தன்துறை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பேருராட்சி கவுன்சிலர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்.

  இனயம் புத்தன்துறை கிராமத்துக்கு உட்பட்ட காவு உடவிளை சாலையில் நீர்ப்பாசனத்திற்கு சொந்தமான ஓடையில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி வருகின்றனர். இதை தடை செய்ய கேட்டு கீழ்குளம் பேரூராட்சி கவுன்சிலர் எமில் ஜெபசிங் என்பவர் அரசுக்கு மனு அனுப்பி உள்ளார். ஆனால் அரசு  நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, இனயம் புத்தன்துறை கிராம அலுவலகம் முன்பு நேற்று தனி ஒரு மனிதனாக சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். மழை பெய்ததால் குடை பிடித்து சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை வழிபாடு
தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 61-வது ஆண்டு விழா.
வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தஞ்சாவூர் அருகே ‘தீம் பார்க் ‘ திறப்பு விழா !

May 14, 2024
159 Views
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் தேர்வு; கௌசல்யா வெங்கடேஷ் அபார வெற்றி
மனைவி பிரிந்து சென்றதால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
ஒக்கலிக கவுடர் நலச் சங்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற 2 தலைமையாசிரியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account