By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்
திருப்பூர்மாவட்டம்

தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்

Last updated: November 30, 2024 12:44 pm
November 30, 2024
48 Views
Share
SHARE

திருப்பூர், நவ.30- தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு மாணவர் அணி மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தி.மு.க. தலைவர், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைப்படி, தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ.. மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு புதிய அமைப்பாளர் களை நியமனம் செய்து உத்தரவிட் டுள்ளார்.

 

அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டத் துக்கு உட்பட்ட வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளராக செ.திலகராஜ் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ.வின் மகன் ஆவார். இதுபோல் துணை அமைப்பாளர்களாக குணா, சூரியபிரகாஷ், பிரேம் நாத், கவுதம் சிவக்குமார், கிளாடிஸ் லூர்து ஜோச பின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தெற்கு மாநகர மாணவரணி அமைப்பாளராக விஜயசிம்மராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக செல்வக்குமார், மதன்குமார், சுரேஷ், செல்லாத்தாள், பிரேம் கவின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட காவல்துறைபோக்சோ வழக்கில் கைது
26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு
வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா
அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விஜயதசமியை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99% தேர்ச்சி

May 15, 2024
146 Views
முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account