By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: February 6, 2025 10:59 pm
February 6, 2025
49 Views
Share
SHARE

 ஆரல்வாய்மொழி பிப் 6 

 

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 செண்பகராமன்புதுார் காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டு, இம்மாதத்தில் எவ்வளவு காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள?. முந்தைய மாதத்தில் எவ்வளவு காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள? மற்றும் காசநோயாளிகளின் நிலைப்பாடு குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

 

நமது மாவட்டம் முழுவதும் 100 நாட்கள் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் எவ்வாறு நடைபெற்று வருகிறது? முகாமில் எத்தனை காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? மாவட்டத்தில் காசநோயாளிகளுக்கு முறையாக ஊட்டச்சத்து பெட்டகம் பெற்றுள்ளார்களா? இந்த ஊட்டச்சத்துக்கென்று மாதந்தோறும் அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை முறையாக செலுத்தப்பட்டுவருகின்றதா? காசநோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

 

காசநோய் நோயாளிகளிடம் அவர்களுக்கு சிகிச்சை காலங்களில் மாதந்தோறும் 1000 கிடைக்கிறதா என கேட்டறியப்பட்டது. நமது மாவட்டத்திற்காக கொடுக்கப்பட்ட இலக்கினை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற ஆய்வில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட சுகாதார அலுவலர், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

21 ஆம் ஆண்டு சூரையிடுதல் விழா
கண்டன ஆர்ப்பாட்டம்
விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

June 8, 2026
16 Views
சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை சங்க புதிய தோழமைகளுக்கான தொழிற்சங்கப் பயிலரங்கம்
மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு
தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account