By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் பகுதியில் கணக்கங்குடி கண்மாய் மழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் பகுதியில் கணக்கங்குடி கண்மாய் மழை
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் பகுதியில் கணக்கங்குடி கண்மாய் மழை

Last updated: October 28, 2024 9:55 am
October 28, 2024
43 Views
Share
SHARE

திருப்புவனம் அக்டோபர் 28 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக வைகை ஆறு ஓடுகிறது இந்த வைகை ஆற்றின் பாசனத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் அதிகமான கண்மாய்கள் உள்ளது. 

 

இதில் இடது பக்கம் உள்ள கணக்கன்குடி  கண்மாய் வைகை ஆற்று நீர் வராமலே தற்போது பெய்த மழை நீரினாலும் மடப்புரம் கம்மாயிலிருந்து வரக்கூடிய நீரினாலும் நிறைந்துள்ளது. இதனால் அதை பொதுபணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அந்த கண்மாயின் மதகுகளை திறந்து விட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மதகுகள் சரிவர பராமரிக்கப்படாததால் ஒரு கண் மதகு   உடைந்துள்ளது. 

 

மேலும் குறிப்பிட்ட ஒரு சில நபர்களுக்காக அதிகாரிகள் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மதகு உடைந்துள்ள சூழ்நிலையில் இனிமேல் கண்மாயில் விவசாயத்திற்காக தண்ணீர் சேமிப்பது மிகவும் கடினம் எனக் கூறி இங்குள்ள மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் எங்களுடைய ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விடுகிறோம் என்று மன 

வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் அந்த உடைப்பை சரி செய்ய கிராம மக்களே முயற்சி செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி
சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை

February 21, 2025
84 Views
நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு
திருப்பூரில் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதலிடம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்
குமரி தெற்கு கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; நாம் தமிழர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account