By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா

Last updated: October 18, 2024 12:39 pm
October 18, 2024
77 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் – 18,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அஇஅதிமுக – வின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் நேற்று நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அதிமுக நிறுவனர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான டாக்டர். எம்.ஜி. ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக குமரி மாவட்ட பொருப்பாளர் ஜாண் தங்கம் , மற்றும் அதிமுக வடக்கு மண்டல தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான ஸ்ரீ லிஜா மற்றும் நாகர்கோவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். வடக்கு மண்டலம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு சுமார் 2000 -க்கும்  மேற்பட்டவர்களுக்கு  இலவச  வேட்டி , சேலை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். தொண்டர்கள் அனைவரையும் வரவேற்க்கும் விதமாக சாலையோரம் அதிமுக கட்சி கொடிகள் நடப்பட்டு, மேள ,தாளம், முழங்க  இசை கச்சேரிகளும் ,  வாணவேடிக்கைகள் விடப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் போன்று காட்சி அளித்தது. காண்போரை கவரும் விதத்தில் அமைந்திருந்தது. தாகம் தனித்த பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்ப்படாத வண்ணம் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலெட்சுமி தலைமையில் போலீசார், மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர்கள் சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் விதத்தில் போக்குவரத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்
திருச்சியில் போலீஸ் ஏட்டு கையை கடித்த கைதி
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
சாதனைப் பெண்மணிக்கான விருதுகள்
சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்

July 12, 2024
106 Views
தென்தாமரைகுளம் அருகே குளத்தில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி
கோவையில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
குமரி ஆனந்தன் மறைவு தமிழ் மாநில காங் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account