By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணி ஓய்வு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பணி ஓய்வு பாராட்டு விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

பணி ஓய்வு பாராட்டு விழா

Last updated: July 1, 2024 3:28 pm
July 1, 2024
130 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட்ட மகாதேவகொள்ளஹள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிசெய்து வந்த முருககண்ணன் தனது 60 ஆண்டு பூர்த்தியடைந்த நிலையில் அவரது பனி ஓய்வு பிரிவு உபசரிப்பு விழா போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டாட்சியர் மகேந்திரன் தலைமையில் நடந்தது, தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கங்கை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாரதி, மண்டல துணை வட்டாச்சியர் ரகமத்துல்லா, துணை வட்டாச்சியர் (தேர்தல்) சுரேந்தர், வட்ட வழங்கல் அலுவலர் லதா, வட்டத்துணை ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலையில்  பணி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் முருககண்ணன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோருக்கு உறவினர்கள் நடராஜ், வான்மதி நடராஜ், தங்கவேல், வள்ளி தங்கவேல், கிருஷ்ணன்,சந்திரா கிருஷ்ணன், முனிராஜ், சூர்யா முனிராஜ், பவுன்ராஜ், தீபா பவுன்ராஜ், அன்பு, அருண், லோகேஷ், பிரனேஷ்,

லிஷான்யா, ஸ்ரீ நவ், ஜஸ்வின், ஹேமந்த்,

மற்றும் உடன் பணியாற்றிய துறை சார்ந்த அலுவலர்கள் 

பொண்ணாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சசிகுமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் சுஜிமதி, புஸ்பா, கிரண்குமார், அருள்குமார், தேன்மொழி, இளநிலை உதவியாளர்கள் பாலசுப்பிரமணியம், காமாட்சி, தட்டச்சர் மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பழனிவேல், அருண்குமார், லெனின், ராகேஷ்ஷர்மா, ராஜாராம், தேவராஜ், முருகேசன் கோவிந்தராஜ், சுதாகர், சுவிதா, சுவேந்திரன், மாதேஷ், நிள அளவையர் கனபதிராஜன், கிராம உதவியாளர்கள் குமரேசன், செல்வராஜ், பழனிச்சாமி, குமரன், ராமசந்திரன், ராமசாமி, அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இறுதில் வட்டாட்சியர் மகேந்திரன் பணி ஓய்வு பெற்ற முருககண்ணனை வாழ்த்தி பேசி பாராட்டி தனது அரசு ஜீப்பில் முன் இருக்கையில் அமரவைத்து கௌரவ படுத்தி வழி அனுப்பிவைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுடன் கலெக்டர் சந்திப்பு
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்

July 11, 2026
12 Views
இலவச முழு உடல் பரிசோதனை முகாம்.
கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு
வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account