By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்னந்தோப்பில் விஷம் அருந்தி முதியவர் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்னந்தோப்பில் விஷம் அருந்தி முதியவர் மரணம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்னந்தோப்பில் விஷம் அருந்தி முதியவர் மரணம்

Last updated: December 2, 2025 5:09 pm
December 2, 2025
51 Views
Share
SHARE

சுசீந்திரம், டிச. 2 –

நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தை சார்ந்தவர் இசக்கிமுத்து ஆசாரி. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மூத்த மகன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். கடந்த 28ம் தேதி ஊருக்கு வந்தவர் தனது மனைவியிடம் மன வருத்தத்துடன் போனில் பேசி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் தென்னந்தோப்பில் விஷம் அருந்தி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்து உள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் அவரது மகன் கல்யாண்குமார் மற்றும் உறவினர்கள் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்து விட்டு சுசீந்திரம் காவல் நிலையத்தில் அவரது மகன் கல்யாண்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விளாத்திகுளத்தில் அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் முதலாவது ஆண்டு வருஷாபிஷேக விழா
அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

February 26, 2026
39 Views
அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account