By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்
தமிழ்நாடுவேலூர்

கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்

Last updated: July 14, 2026 7:20 pm
July 14, 2026
23 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 14 –

வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டாரம் கம்மசமுத்திரம் ஊராட்சியில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தை தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் சென்னையில் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து துணைசுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், தேசிய சுகாதார இயக்க உதவி திட்ட அலுவலர் மரு.ஆதித்யன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதார நல கல்வியாளர் கங்காதரன், சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் இளங்கோ, கம்மவான்பேட்டை மருத்துவ அலுவலர் மரு.துரை, வட்டார மருத்துவ அலுவலர் மரு.அனிதா, சுகாதார ஆய்வாளர் ஏழுமலை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், துணைத்தலைவர் அமுதாகணேஷ், வார்டு உறுப்பினர் தீபக் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
குமரி ஆட்சியரின் அதிரடி உத்தரவு: புத்தனாறு கால்வாய் நிலஅளவுப் பணி தொடக்கம்!
இறை வழிபாட்டின் போது தேவையற்ற கோஷங்கள் எழுப்பி இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர் சேகர் பாபு சுசீந்திரத்தில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு

January 22, 2026
144 Views
எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account