By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

Last updated: January 21, 2026 1:38 pm
January 21, 2026
56 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 21 –

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22657) கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22658) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

மங்களூரு சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16649), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16650), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12667), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12668), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

சென்னை சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12689), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12690), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் ரெயில் (56707), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (56708), கன்னியாகுமரி வரை செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்
அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

October 25, 2025
46 Views
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
போதைப் பொருட்கள் ஒழிப்பு எதிரான விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account